ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்

டில்ஷான் மதுஷங்க காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றையதினம் (20.03.2024) டில்ஷான் மதுஷங்கவிற்கு மாற்று வீரராக தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குவெனா மபாகாவை அறிவித்ததையடுத்தே குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது. ரசிகர்கள் கவலை கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டில்ஷான் மதுஷங்க மும்பை … Continue reading ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்